திருச்சி ஸ்ரீ ரங்கம் பாலத்திற்கு கீழே அமைந்துள்ளது ராதா கிருஷ்ணா திருமண மண்டபம்....
நேத்து சாயங்காலம் அங்கே ஒரு நிச்சயதார்த்தம்! போன இடத்துல என் கண்ணுல சிக்கின சூப்பர் வரிகள்..... தயவு செய்து Tension ஆவாதீங்க!!!
இந்த எச்சரிக்கை எதற்கு??? "எனக்கு சத்தியமா தமிழ் தெரியதுங்க சாமி"ன்னு போர்ட் போட்டு தம்பட்டம்!
இத்த எழுதின அண்ணனுக்கு..... ஒரு "ஓ" இல்ல...... Installment-ல "ஓ......" போட்டுக்கிட்டே இருக்கலாம்!
அடுத்து வருவது........
இது நம்ம ஏரியா ன்னு தான் சொல்லணும்!!! The only place where everyone is sincere and smart!
I think here...it has nothing to do with the word "DINE"! எல்லாரும் சும்மா... தின்னு டின்னு கட்டுறதால இது DINNING HALL!
சரி.....அதான் தப்பு-ன்னு தெரிதுல? அப்புறமும் நான் ஏன் நியாயம் கேக்கல-ன்னு நீங்க கேக்கலாம்!!
அட.... கேக்கணும்!
வாய் திறக்க முடியாமல் இருந்த பல பேரில் நானும் ஒரு ஜீவன்!
வாய் திறக்க முடியாமல் இருந்த பல பேரில் நானும் ஒரு ஜீவன்!
Because..... i was also in the same "DINNING HALL"!!!!!
MENU மூளையை OFF செய்து விட்டது!
ok ok... Cool..
Duty-யில் இறங்கினேன்! பத்தே நிமிஷம்... இலை மட்டும் தான் மிச்சம்!
ஒரு வழியா சாப்பிட்டதும் கை கழுவலாம்-ன்னு மனசில்லாம கெளம்பினேன்..... அங்கயும் ஒரு Devil Torture காத்திருந்தது!
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.......ஷப்பா............ இப்பவே கண்ண கட்டுதே...........
நம்ம ஆளுங்க தமிள்லயாவது, Sorry, தமிழ்லயாவது சரியா எழுதியிருக்காங்களேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.
ReplyDeletehttp://erodenagaraj.blogspot.com/2009/06/blog-post_22.html
ReplyDeletesee this for oNdra-full engileesh :)
gud one... !!! nalla creativity.. !!!
ReplyDelete