Friday, December 16, 2011

ஒரு ஊர்ல.........


                                 வட 
                                டை போச்சே!!


                                                    

ஒரு  ஊர்ல..............
ஒரு காக்கா இருந்துச்சாம்!
அந்த  காக்கா  ஒரு வடைய பாட்டி கிட்டேந்து சுட்டுச்சாம்!
சுடறப்போ .. அந்த பாட்டிய  நச்சுனு  ஒரு கேள்வி  கேட்டுச்சாம் ?
அது  என்ன  தெரிமா ???
confuse ஆவாதீங்க !!
TWiSsTtU நெறைய  வரும்
வடைய   சாப்டுட்டே அந்த காக்கா கேட்டுச்சாம் ....

 "பாட்டி... பாட்டி ..வட சூப்பர்....
  இது  சுட்ட  வடையா ??? ... சுடாத  வடையா?? "



அதுக்கு  அந்த பாட்டி என்ன சொல்லிச்சி ன்னு தெரிமா ???
மறுபடியும்  Twissttu!


பாட்டி'ஸ் பஞ்ச்!!!

 "சுட்டா தான் டா அது வட... சுடாட்டி   அது மாவு ... இப்போ  நீ என் கையால சாவு .. ஹே டண்டனக்கா... டனக்கு  நக்கா... "



அந்த காக்காவ போட்டு  தள்ளிட்டு ...
பாட்டி  பிரியாணி  கடை  வெச்சிருச்சாம் !
அப்புறம் ... வட  கடை CLOSE!!!
கடையே இல்ல... அப்புறம் யேதுங்க வடை???

வட போச்சே!!

வடை போனால் என்ன??? இருக்கவே இருக்கு பிரியாணி !!!
பிரியாணி BUSINESS ல நம்ம பாட்டி ஓஹோஓ ஹூ ன்னு சம்பாதிச்சாங்க!! No.1 BIRIYANI Stall.... ன்னு பேர் வெச்சாங்க!

WORLD'S BEST BIRIYANI SELLER...
ஈஸ் நன் அதர் தான் அவர் முனிம்மா !!!


ஆனா இப்போ அந்த பாட்டியும் போச்சே!! 

Saturday, December 10, 2011

True FUN!!

INTERACTION
INTER - A
CTION
Need more fun       FUN in ur Reading??Try these too...


 Connect yourself with the pictures u see..
About the WwOords.. Forget them!
And.. Have Unlimited Fun!!! 
Box-Loot??
Ok.. Claps!


Lets take some stuff!


Pretty pearl...


Aisa bhi kabhi hota hai ji!
No Insurance??? Experience the New KOLAVERI!!!
Baghyaraj Part II


Take I



Take II


Get a parachute from a tree top! Check if its a coconut tree.


Have your own tool!!!


R u nosy??? Lemme measure ur inquisitiveness!


4 meeeee!!!


Re-take! 
               
Moving the minutes..

Its mine Now!


We Make it... We burn it!

Wednesday, November 9, 2011

AWAY- A Way 2 Poetic Love !



This is Mr.cheekoo! Oops! He s turning tht side it seems.... "Mr. Cheekoo, Pls TurNnn ....!" 
Oh now! This s Mr.CHeekoo! :O Why s he so sad??
My God! :( Meekoo s making him wait for so long?? Where s she???  



Hmmph! Where has she gone? ??
:( :( "I shall not speak to her if she cums" :/

Meekoo cums late!


Meekoo sees cheekoo waiting for her ;)


Meekoo ,seeing Cheekoo's funny sad face, smiles ;)

Cheekoo turns his face :( :O


Meekoo attracts him with a cling cling crown

Cheekoo s still sad :(


Meekoo gives him her own crown  :D :)

And... Wears a new crown and teases cheekoo :O  
CHeekoo s sad again..

Crying?? :O :'( uUhhh!!!

HEyyy... Thats jus for fun ;)  
THen.... THen Wat?? :P There comes a Kutty Duet!! 



Love together Or apart 


My love for you Lives in my heart......



And in this love Our souls entwine
Forever together Yours and mine.........


Monday, August 8, 2011

அட?!

That evening... When i was walking from my college to Chattram bus stand, I got to see a quite big crowd outside a Fruit/Vegetable Stall. Thinking that there must be some serious fights, I moved towards the crowd to see what was happening (as usual)! To my disappointment people were normal and the seller was laughing at a man who was looking at his wife (I guessed this as she gave him a devil look) as though he had faced a great insult!

The lady said,"ஒன்ன கட்டின நாள்லேந்து என்னிக்காவது நீ உருப்படியா ஒரு வேல பண்ணிருக்கியா??? ஹ்ம்ம்?? "

He stood calm! (That comes only through experience!)

She continued... " சொல்றத காதுலையே வாங்கறதில்... சொல்லாததெல்லாம் செய் !"

She saw me and proceeded.. ( It was like she wanted me to support her! That was actually funny)
" ஒரு கிலோ உருள கெழங்கு வாங்கி வர சொன்னா இந்த மனுஷன் ஒரு கிலோ சப்போட்டா பழம் வாங்கிருக்கான்! எவ திங்கறது?? என் சின்ன புள்ள கிட்ட சொல்லிருந்தா கூட செரியா வாங்கிருப்பாம்மா! "

Turning to him..."உருள கெழங்குக்கும் சப்போட்டாக்குமே ஒனக்கு வித்தியாசம் தெரியாம போச்சா???? ஹைய்யோ கடவுளே! ! "


Couldn't look at the man's face that expressed the true "SHY"ness ! அவரு ர்ர்ரெம்ப பாவம்-ன்னு தோணுமே??! செரி செரி .....
இப்ப உங்களுக்கு தெரியுதா ன்னு கொஞ்சம் பாருங்க!?! Which is Chikoo?? Checkoo?!!

(A)
OR??

(B)



Thursday, August 4, 2011

செம்ம BULB!

Last week Friday night i was starting to Chennai with amma...
Amma was just doing her tasks one by one in a hurry (as usual). I was busy with my laptop in my room. she ran to the balcony to dry the washed clothes . She was jumping to put her Saree over the highest string...but she couldn't! So.. Finally she threw the Saree high. Oops! By then there was a big noise! I was clueless about what might have happened!
Heard a voice after the noise... "Gayathri.... "!!!
yeah yeah... Amma had called my name tragically... Ran there...
To my goodness... She was okay. She asked me to switch on the bulb so that we could detect the origin of the noise...(It was all like Sherlock Holmes and Watson)
I was trying the switches in that darkness. Oh! None of my tries made the bulb glow! I thought "What's wrong???"
Finally when the place was observed with the torch, I found that the bulb was broken! Then how would it Glow????


I was staring at her... But on seeing her face that pitied the broken bulb... I bursted out into a teary laughter!! I couldn't stop that!!
Wow!! a funny climax! But.. She was serious even after that. What e'er! I just had Fun!!!

Saturday, July 9, 2011

ஹே டண்டனக்கா.......

ஐ யாம் பகர்!!!!
திருச்சி ஸ்ரீ ரங்கம் பாலத்திற்கு கீழே அமைந்துள்ளது ராதா கிருஷ்ணா திருமண மண்டபம்....
நேத்து சாயங்காலம் அங்கே ஒரு நிச்சயதார்த்தம்! போன இடத்துல என் கண்ணுல சிக்கின சூப்பர் வரிகள்..... தயவு செய்து Tension ஆவாதீங்க!!!



இந்த எச்சரிக்கை எதற்கு??? "எனக்கு சத்தியமா தமிழ் தெரியதுங்க சாமி"ன்னு போர்ட் போட்டு தம்பட்டம்!
இத்த எழுதின அண்ணனுக்கு..... ஒரு "ஓ" இல்ல...... Installment-ல "ஓ......" போட்டுக்கிட்டே இருக்கலாம்!

அடுத்து வருவது........
இது நம்ம ஏரியா ன்னு தான் சொல்லணும்!!! The only place where everyone is sincere and smart!
I think here...it has nothing to do with the word "DINE"! எல்லாரும் சும்மா... தின்னு டின்னு கட்டுறதால இது DINNING HALL!




சரி.....அதான் தப்பு-ன்னு தெரிதுல? அப்புறமும் நான் ஏன் நியாயம் கேக்கல-ன்னு நீங்க கேக்கலாம்!!
அட.... கேக்கணும்!
வாய் திறக்க முடியாமல் இருந்த பல பேரில் நானும் ஒரு ஜீவன்!

Because..... i was also in the same "DINNING HALL"!!!!!
MENU மூளையை OFF செய்து விட்டது!



ok ok... Cool..
Duty-யில் இறங்கினேன்! பத்தே நிமிஷம்... இலை மட்டும் தான் மிச்சம்!
ஒரு வழியா சாப்பிட்டதும் கை கழுவலாம்-ன்னு மனசில்லாம கெளம்பினேன்..... அங்கயும் ஒரு Devil Torture காத்திருந்தது!


ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.......ஷப்பா............ இப்பவே கண்ண கட்டுதே...........

Tuesday, July 5, 2011

உணர்கிறேன்!

நான் பாடிய முதல் ராகத்தை கேட்க குடுத்து வைத்தவள் என் அம்மா !!
அவள் பாடிய "ஆராரோ "க்கு ஆ.... ஆ... ன்னு அசராமல் சுருதி சேர்த்த என்னை அணைத்து..... அச்சாக இச்சு வைத்தவள் என் அம்மா !!

நான் முறித்த சோம்பலின் வலியை அறிந்து ஒத்தை கையால் பாதம் வரை பிடித்து விட்டவள்.....
என் மூச்சில் அவள் பொறுப்பை உணர்ந்தவள் ... பார்வையிலேயே என் தேவை புரிந்தவள் !

அன்று அவள் சுண்டு விரலை பிடித்து கொண்டு முந்தானையோடு விளையாடிக்கொண்டே கடைத்தெருவுக்கும் கோவிலுக்கும் செல்லத்தான் எத்தனை ஆவல் எனக்கு!!

கோவமாய் முறைத்தாலும்... முதுகுலேயே தட்டினாலும் ... ஆசையா சாப்பாடு பெசஞ்சி "ஆ.. காட்டு " ன்னு சொல்லும்போது.... 'அடடா'ன்னு இருக்குமே!~~

ஊர் முழுக்க சுத்தி கன்னா பின்னா ன்னு ஆட்டம் போடறதுல எனக்கே உரிய தோழி , என்அம்மா....

"உழைச்சா தான் உருப்பட முடியும் "ன்னு எனக்கு புரிய வைத்தவள்!

நானும் இன்று பலமாக உழைக்கிறேன்! எனக்காக!
என் அம்மாவும் எனக்கு மேல் உழைக்கிறாள்! அதுவும் எனக்காக!
வாழ்க்கையில் நான் ஜெயிக்கணும் ன்னு யோசிக்கிறாளே!

அம்மாக்கு தெரியல... நான் என்னிக்கோ ஜெயிச்சுட்டேன்!
"என்னிக்கு ஒனக்கு பொறந்தேனோ! என்னிக்கு ஒன்ன அம்மா ன்னு கூப்பிட்டேனோ ! அன்னிக்கே நான் ஜெயிச்சுட்டேன் மா!!"

Monday, July 4, 2011

சொல்ல வார்த்த ஒண்ணுமே இல்லியே !!

அழகு!

நீ சொல்லித்தான் என் அவலட்சணம் எனக்கே புரிகிறது!
கண்ணாடியின் பிம்பத்தில் கூட உன்னை பார்த்ததால் தான் நானும் அழகாக தெரிந்திருக்கிறேனோ??


Expressions - Memory loss



Met this Cute li'l boy in Train... THE MAN OF EXPRESSIONS!

The Boy cries for sum Ben 10 Colouring book! :( :'( He is really upset... and... Is about to cry~~
He sees something outside!


அம்மா..... கூ கூ train...


அதோ பாரு.... அங்க போகுது பாரு....

Wow... What a train!!


Ohhh!!! The train is over now! So.,... BEN 10 again???? oops!!
Mummy paavam!! :( :O