வட
ஒரு ஊர்ல..............
ஒரு காக்கா இருந்துச்சாம்!
அந்த காக்கா ஒரு வடைய பாட்டி கிட்டேந்து சுட்டுச்சாம்!
சுடறப்போ .. அந்த பாட்டிய நச்சுனு ஒரு கேள்வி கேட்டுச்சாம் ?
அது என்ன தெரிமா ???
confuse ஆவாதீங்க !!
TWiSsTtU நெறைய வரும்
வடைய சாப்டுட்டே அந்த காக்கா கேட்டுச்சாம் ....
"பாட்டி... பாட்டி ..வட சூப்பர்....
இது சுட்ட வடையா ??? ... சுடாத வடையா?? "
அதுக்கு அந்த பாட்டி என்ன சொல்லிச்சி ன்னு தெரிமா ???
மறுபடியும் Twissttu!
பாட்டி'ஸ் பஞ்ச்!!!
"சுட்டா தான் டா அது வட... சுடாட்டி அது மாவு ... இப்போ நீ என் கையால சாவு .. ஹே டண்டனக்கா... டனக்கு நக்கா... "
அந்த காக்காவ போட்டு தள்ளிட்டு ...
பாட்டி பிரியாணி கடை வெச்சிருச்சாம் !
அப்புறம் ... வட கடை CLOSE!!!
கடையே இல்ல... அப்புறம் யேதுங்க வடை???
வட போச்சே!!
வடை போனால் என்ன??? இருக்கவே இருக்கு பிரியாணி !!!
பிரியாணி BUSINESS ல நம்ம பாட்டி ஓஹோஓ ஹூ ன்னு சம்பாதிச்சாங்க!! No.1 BIRIYANI Stall.... ன்னு பேர் வெச்சாங்க!
WORLD'S BEST BIRIYANI SELLER...
ஈஸ் நன் அதர் தான் அவர் முனிம்மா !!!
ஆனா இப்போ அந்த பாட்டியும் போச்சே!!